சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம்.. வெளியான அறிவிப்பு

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது. தற்போது அந்த படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Sivakarthikeyan's SK Production next film announcement loading soonOne more Debutant is getting introduced pic.twitter.com/GcrZ5KuGdN
— AmuthaBharathi (@CinemaWithAB) December 22, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





