பாக்யஸ்ரீ போர்ஸின் ''ஆந்திரா கிங் தாலுகா'' ...4-வது பாடல் புரோமோ வெளியீடு
இப்படம் வருகிற 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சென்னை,
மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராம் பொதினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் வருகிற 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர். ஏற்கனவே இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றநிலையில், தற்போது 4-வது பாடலுக்கான புரோமோ வெளியாகி உள்ளது. பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நாளை வெளியாகிறது.
The FDFS celebration anthem promo is here!▶️ https://t.co/8CVNWLg1fd#AndhraKingTaluka fourth single #FirstDayFirstShow full song out on 12th NOV Music by @iamviveksiva & @mervinjsolomonLyrics by #DineshKakkerlaChoreography by #SekharVJLaunch Event at Mythri Vimal… pic.twitter.com/MwTrpxrgKc
— Mythri Movie Makers (@MythriOfficial) November 11, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire







