ஓ.டி.டி ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெளியாகும் படங்கள்

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
* மாயா நிழல்
வெளியீட்டு தேதி: நவம்பர் 18ந் தேதி
பார்க்கலாம்: ஆஹா தமிழ்
* நெட்வொர்க்
வெளியீட்டு தேதி: நவம்பர் 19ந் தேதி
பார்க்கலாம்: ஆஹா தமிழ்
* நடு சென்டர்
வெளியீட்டு தேதி: நவம்பர் 20ந் தேதி
பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்
* தி ரேஸஸ்
வெளியீட்டு தேதி: நவம்பர் 20ந் தேதி
பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்
* ஜுராசிக் வேர்ல்ட் கோஸ் தியரி சீசன் 4
வெளியீட்டு தேதி: நவம்பர் 20ந் தேதி
பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
* பைசன்
வெளியீட்டு தேதி: நவம்பர் 21ந் தேதி
பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
* தி பேமிலி மேன் சீசன் 3
வெளியீட்டு தேதி: நவம்பர் 21ந் தேதி
பார்க்கலாம்: அமேசான் பிரைம் வீடியோ
* தி பெங்கால் பைல்ஸ்
வெளியீட்டு தேதி: நவம்பர் 21ந் தேதி
பார்க்கலாம்: ஜீ 5
* ஹோம்பவுண்ட்
வெளியீட்டு தேதி: நவம்பர் 21ந் தேதி
பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
* டீசல்
வெளியீட்டு தேதி: நவம்பர் 21ந் தேதி
பார்க்கலாம்: சிம்பிலி சவுத், ஆஹா தமிழ்






