சிறப்பு பேட்டி

ஓட்டத்தை பொறுத்து பணம் கட்டுவார்கள் 'சினிமா ஒரு குதிரை ரேஸ் மாதிரி' மனம் திறக்கிறார் பரத்
'பாய்ஸ்' படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசியபடி நடித்து கவனம் ஈர்த்தவர், பரத். 3-வது படத்திலேயே வில்லன் அவதாரம் எடுத்தார். 'காதல்'...
10 Aug 2023 11:00 AM IST
வானவில் போன்று பல கலாசாரங்களைக் கொண்டது இந்தியா - ஏ.ஆர். ரகுமான்
இந்தியா வானவில் போன்ற பல கலாசாரங்களைக் கொண்டது என ஏ.ஆர். ரகுமான் பேட்டியில் கூறியுள்ளார்.
9 Aug 2023 5:04 PM IST
கதாநாயகிகளுக்கு சவாலான விஷயங்கள் - கீர்த்தி சுரேஷ்
தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார். கதாநாயகர்களுடன் காதல் டூயட் பாடுவது, கதாநாயகியை முதன்மைப்படுத்தும் கதையில் தனித்து நடித்து பெயர் வாங்குவது என்று சகல வேடங்களிலும் கலக்கி வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் இருந்து..
4 Aug 2023 3:36 PM IST
''கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் உள்ளது'' - துஷாரா விஜயன்
பக்கத்து வீட்டு பெண்மணி போல எதார்த்தமாய் பழகும் கதாநாயகிகளில் ஒருவரான துஷாரா, 'தினத்தந்தி'க்கு சிரிப்பு குறையாமல் பிரத்யேக பேட்டியளித்தார்.
3 Aug 2023 4:59 PM IST
"கவர்ச்சி காட்டுவதில் என்ன தவறு?'' - மனம் திறக்கிறார், சாக்ஷி அகர்வால்
ஒரு படப்பிடிப்புக்காக சென்ற சாக்ஷி அகர்வாலை மடக்கி பிடித்து பேட்டி கண்டோம். கோபமே படாமல் சிரித்த முகத்துடன் நம்மிடம் பேசினார்.
27 July 2023 1:34 PM IST
"நிஜ வாழ்க்கையில் எனக்கு 'மாமா குட்டிகள்' கிடையாது" - மனம் திறக்கிறார் 'லவ் டுடே' நாயகி இவானா
‘லவ் டுடே’ படத்தில் வந்தது போல, நிஜ வாழ்க்கையில் இவானாவுக்கு ‘மாமாகுட்டிகள்’ இருக்கிறார்களா...? இல்லவே இல்லை. அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். இதற்கும் புருவத்தை உயர்த்தி யோசிக்காதீங்க... பிளீஸ்... (சிரிப்புடன்)
20 July 2023 12:24 PM IST
"சினிமாவில் ரசிக்கும்படியான கவர்ச்சி தவறு கிடையாது'' - 'டஸ்கி பியூட்டி' ஐஸ்வர்யா ராஜேஷ்
பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, ஐ.டி. ஊழியர், இல்லத்தரசி, பக்கத்து வீட்டு பெண்மணி, 2 குழந்தைகளுக்கு தாய் என அனைத்து விதமான கதாபாத்திரங்களுக்கும்...
13 July 2023 12:58 PM IST
இயக்குநருடனான வேதனை தரும் அனுபவம்; பிரபல நடிகை ஹேமா மாலினி பரபரப்பு பேட்டி
திரை இயக்குநருடனான வேதனை தரும் அனுபவம் பற்றி பிரபல நடிகை ஹேமா மாலினி பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.
12 July 2023 2:06 PM IST
காதலிச்சவரை திருமணம் செய்து கொள்வது தவறா...? நடிகை பிரியாமணி ஆவேசம்
நடிகை பிரியாமணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார்.
27 Jun 2023 2:50 PM IST
நடிப்பை எனது பெற்றோர் மரியாதைக்குரிய தொழிலாக பார்க்கவில்லை - ஐஸ்வர்யா லட்சுமி
விஷாலின் ஆக்ஷன், தனுஷ் ஜோடியாக ஜெகமே தந்திரம், ஆர்யாவுடன் கேப்டன், விஷ்ணு விஷால் ஜோடியாக கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.
5 Jun 2023 12:30 PM IST
ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் ...! எல்லாம் போய்விட்டது...! இன்னும் வாடகை வீட்டில்தான் - நடிகை ஷகீலா வேதனை
ஒரு நாளைக்கு ரூ 4 லட்சம் சம்பளம் வாங்கினேன் எல்லாம் போய்விட்டது! நான் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன் என நடிகை ஷகீலா கூறி உள்ளார்.
31 May 2023 1:38 PM IST
அவமானங்களையும், கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டேன்- கேன்ஸ் படவிழாவில் சன்னிலியோன் உருக்கம்
ஆபாச படவுலகில் இருந்து இந்திய சினிமாவுக்கு மாறும்போது அவமானங்களையும், கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டேன் என கேன்ஸ் படவிழாவில் சன்னிலியோன் கூறி உள்ளார்.
25 May 2023 12:38 PM IST









