காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 2வது நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்


காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 2வது  நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்
x

Image Courtsy : AFP 

தினத்தந்தி 30 July 2022 4:43 AM GMT (Updated: 30 July 2022 4:45 AM GMT)

தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

இந்த தொடரில் இந்தியாவின் 2வது நாள் அட்டவணை (ஜூலை 30 ) பின்வருமாறு :-(இந்திய நேரப்படி )

லாவ்ன் பவுல்ஸ் போட்டி : மதியம் 1.00 மணிக்கு தொடங்குகிறது.

* இந்தியா ஆடவர் டிரிபிள் பிரிவு ,பெண்கள் ஒற்றையர் பிரிவில் டானியா சவுத்ரி,இந்திய நேரப்படி மதியம் 1.00 மணிக்கு தொடங்குகிறது.

தடகளம் : மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

* ஆடவர் மாரத்தான் இறுதிபோட்டி - நிதேந்திர சிங் ராவத்

பேட்மிண்டன் - மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

* கலப்பு அணி குரூப் ஏ - இந்தியா -இலங்கை.

பளு தூக்குதல் - மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது

*ஆடவர் 55 கிலோ பிரிவு - சங்கேத் மகாதேவ் சர்கார்; 61 கிலோ பிரிவில் குருராஜா.

டேபிள் டென்னிஸ் - மதியம் 2.00 மணிக்கு தொடங்குகிறது

(பெண்கள் அணி 2) இந்தியா vs கயானா ,இந்திய ஆடவர் அணி - நார்த் அயர்லாந்து

சைக்கிள் போட்டி - மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது

*மகளிர் ஸ்பிரிண்ட் தகுதிச் சுற்று மயூரி லூட் திரியாஷி பால்.

*பெண்களுக்கான 3000 மீட்டர் தனிநபர் பர்சூட் தகுதிச் சுற்று மீனாட்சி,

*சைக்கிள் ஓட்டுதல் - விஸ்வஜீத் சிங் மற்றும்

* ஆடவர் 4000 மீட்டர் தனிநபர் பர்சூட் தகுதிச் சுற்று - தினேஷ் குமார்.

நீச்சல் போட்டி : மதியம் 3.00 மணிக்கு தொடங்குகிறது

* 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ​​ஹீட் 3- குஷாக்ரா ராவத்

குத்துச்சன்டை - மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

*54-57 கிலோ எடைப் பிரிவு (சுற்று 32) - இந்தியா ( ஹுசன்முதீன் முகமது) - தென் ஆப்பிரிக்கா ( ஆம்சோலி) .

ஸ்குவாஷ் போட்டி : மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

*32 ஆண்கள் ஒற்றையர் பிரிவு (சுற்று 32) - ரமித் டாண்டன் மற்றும் சவுரவ் கோசல்;

* 32-வது பெண்கள் ஒற்றையர் பிரிவு (சுற்று 32)- ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சுனைனா சாரா குருவில்லா ஜோடி.

பளுதூக்குதல் :

* பெண்கள் 55 கிலோ பிரிவு : சாய்கோம் மீராபாய் சானு

சைக்கிள் போட்டி - இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

*ஆடவர் கெய்ரின் முதல் சுற்று - எசோவ் அல்பென்

டேபிள் டென்னிஸ்- இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

* ஆடவர் காலிறுதி- இந்தியா - நார்த் ஐஸ்லாந்து

ஜிம்னாஸ்டிக்ஸ் - இரவு 9.00 மணிக்கு தொடங்குகிறது.

* மகளிர் அணி இறுதி மற்றும் தனிநபர் தகுதித் துணைப்பிரிவு 3- பிரணதி நாயக், ருதுஜா நடராஜ் மற்றும் ப்ரதிஷ்டா சமந்தா.

குத்துச்சண்டை : இரவு 11.00 மணிக்கு தொடங்குகிறது.

* 70 கிலோ பிரிவில் ரவுண்ட் 1- லோவ்லினா போர்கோஹைன் (இந்தியா ) - என் ஏரியன்

பேட்மிண்டன் : இரவு 11.30 தொடங்குகிறது.

* கலப்பு அணி குரூப் ஏ பிரிவு - இந்தியா - ஆஸ்திரேலியா

ஆக்கி போட்டி : இரவு11.30 மணிக்கு தொடங்குகிறது.

* பெண்கள் பிரிவு ஏ : இந்தியா - வேல்ஸ்

குத்துச்சண்டை : இரவு 1.00 மணிக்கு (நாளை ) தொடங்குகிறது.

* 92 கிலோ பிரிவில் 1-வது சுற்று - சஞ்சீத் - அடோ லியூ


Next Story