காமன்வெல்த் போட்டி: 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்..!


காமன்வெல்த் போட்டி: 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்..!
x
தினத்தந்தி 6 Aug 2022 11:48 AM GMT (Updated: 6 Aug 2022 5:49 PM GMT)

காமன்வெல்த் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு தற்போது மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்தியா வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றுள்ளார். அவர் 43.38 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெள்ளி வென்றுள்ளார்.


Next Story