காமன்வெல்த் மகளிர் ஆக்கி : அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

Image Courtesy : AFP
இன்று நடக்கும் மகளிர் ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன .
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன .
பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .இறுதிபோட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் கான்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.இரவு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது
Related Tags :
Next Story






