- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காமன்வெல்த் மகளிர் ஆக்கி : இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி..!

Image Courtesy : Hockey India Twitter


இன்று நடைபெற்ற மகளிர் ஆக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - கனடா அணிகள் மோதின.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஆக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - கனடா அணிகள் மோதின.இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
விறுவிறுப்பான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது,
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire