சின்னமனூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


சின்னமனூரில்  மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 25 July 2022 1:10 PM GMT (Updated: 27 July 2022 12:09 PM GMT)

சின்னமனூர் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது

தேனி

சின்னமனூர் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் குறைகள் மீது உரிய தீர்வு காணப்படும். இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.


Next Story