ஆசிரியரின் தேர்வுகள்

ஜடேஜா, சுந்தர் சதத்தை நெருங்கிய சமயத்தில் டிரா கேட்டது ஏன்..? இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளக்கம்
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
28 July 2025 2:35 PM IST
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுற்றிவளைத்து என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
28 July 2025 2:00 PM IST
அஜித் குமார் கொலை வழக்கு; தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை
விசாரணை அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 July 2025 1:28 PM IST
நெல்லையில் பயங்கரம்: பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வெட்டிக்கொலை - காதலியின் சகோதரன் வெறிச்செயல்
பள்ளியிலேயே 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.
28 July 2025 10:59 AM IST
ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற இடைக்கால தடை
இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
21 July 2025 5:16 PM IST
வரதட்சணை கொடுமை புகார்: காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்
வரதட்சணை கொடுமை புகாரில் காவலர் பூபாலன், அவரது தந்தை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 July 2025 8:14 PM IST
திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தை: எடப்பாடி பழனிசாமி
ஒரு முறை ஏமாந்து விட்டீர்கள் மீண்டும் ஏமாறாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
18 July 2025 7:57 PM IST
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
2024 மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.
18 July 2025 7:48 PM IST
தமிழ்நாட்டை பாராட்டிய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராம்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராம் தமிழ்நாட்டை பாராட்டியுள்ளார்.
18 July 2025 7:15 PM IST
மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு?
எனது அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்கிறார்கள் என்று டி.எஸ்.பி. சுந்தரேசன் கூறியிருந்தார்.
18 July 2025 6:04 PM IST
படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியையான பழங்குடியின பெண் ; குவியும் பாராட்டு
கன்னியாகுமரியில் படித்த பள்ளியிலேயே பழங்குடியின பெண், தலைமையாசிரியையாக பதவி ஏற்றுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
17 July 2025 9:47 AM IST
பயணிகளை இறக்கிவிட்டு அரசு பஸ் ஜப்தி- கோயம்பேடு பஸ்நிலையத்தில் பரபரப்பு
கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு செல்லும் அரசு சொகுசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்
17 July 2025 7:06 AM IST









