!-- afp header code starts here -->

லிமிட்லெஸ் எப்.எஸ் 1 ஸ்மார்ட் கடிகாரம்


லிமிட்லெஸ் எப்.எஸ் 1 ஸ்மார்ட் கடிகாரம்
x
தினத்தந்தி 28 April 2023 3:45 PM (Updated: 28 April 2023 3:45 PM)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் கடிகாரங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பிராண்டான பாஸ்ட்டிராக் தற்போது லிமிட்லெஸ் எப்.எஸ் 1 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.1,995. இது 1.95 அங்குல திரையைக் கொண்டது. புளூடூத் வி 5.3 இணைப்பு வசதி, 300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. அலெக்ஸா மூலமும் இதை செயல்படுத்தலாம். உடலியல் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் துல்லியமாக அளிக்கும். இதற்கேற்ப இதில் அடுத்த தலைமுறை ஏ.டி.எஸ். சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story