ஆர்.ஓ.ஜி. கேமிங் மவுஸ்


ஆர்.ஓ.ஜி. கேமிங் மவுஸ்
x

வீடியோ கேம் பிரியர்களுக்கென ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் வயர் இணைப்புடன் கூடிய ஆர்.ஓ.ஜி. ஸ்டிரிக்ட் இம்பாக்ட் 3 என்ற பெயரிலான மவுஸை அறிமுகம் செய்துள்ளது.

இதன் எடை 59 கிராம் மட்டுமே. வீடியோ கேம் விளையாடுவோரின் வேகமான நகர்த்தலுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான செயல்பாடுகளைக் கொண்டது.

இதில் 3311 என்ற சென்சார் உள்ளது. முன்பதிவிட்ட 5 வகையான செயல்பாடுகளை இதில் மேற்கொள்ள முடியும். உள்ளங்கை, விரல்முனை செயல்பாடுகளைக் கொண்டது. விண்டோஸ் 10 இயங்குதளம் உடையது. கருப்பு நிறத்திலானது. இதன் விலை சுமார் ரூ.5,999.


Next Story