சாம்சங் கேலக்ஸி எம் 34


சாம்சங் கேலக்ஸி எம் 34
x

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் எம் 34 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.4 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் 6 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ள இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். முன்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், எக்ஸினோஸ் ஆக்டாகோர் பிராசஸரும் உள்ளது. இரண்டு சிம் கார்டுபோடும் வசதியும் கொண்டது.

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மாடல் விலை சுமார் ரூ.18,999.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மாடல் விலை சுமார் ரூ.20,999.


Next Story