ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்


ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்
x
தினத்தந்தி 8 May 2025 9:53 PM IST (Updated: 8 May 2025 9:54 PM IST)
t-max-icont-min-icon

தர்மசாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தொழில் நுட்பகாரணங்களால் போட்டி நிறுத்தப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மசாலா மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story