Breaking News

கரூரில் நடந்தது பெரும் துயரம்; அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2025 1:49 PM IST
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
28 Sept 2025 9:44 PM IST
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
28 Sept 2025 7:41 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் - தவெக தலைவர் விஜய்
என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
28 Sept 2025 11:25 AM IST
கரூர் துயர சம்பவம் எதிரொலி.. தவெக தலைவர் விஜய்யின் அடுத்த வார பயணத்திட்டம் ரத்து
பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 Sept 2025 10:55 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: நாட்டை உலுக்கிய கோர சம்பவம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியாகி உள்ளனர்.
28 Sept 2025 6:42 AM IST





