Breaking News

கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணையை தொடங்கியது.
5 Oct 2025 1:42 PM IST
கரூர் சம்பவம்: விஜய் பிரசாரத்துக்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்..? - சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தக்கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
3 Oct 2025 1:00 PM IST
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி
பாஜகவிடம் தலையாட்டி பொம்மையாக அதிமுக உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
3 Oct 2025 10:37 AM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.. தற்போதைய நிலவரம்?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்த நிலையில் இன்று காலை குறைந்தது.
2 Oct 2025 4:37 PM IST
விஜய் பிரசாரத்தின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? - அரசு தரப்பு விளக்கம்
நெரிசல் காரணமாக மயங்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட்டத்துக்கு ஆம்புலன்ஸ் சென்றதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
30 Sept 2025 6:37 PM IST
கரூர் சம்பவம்: உடனடியாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? - அரசு விளக்கம்
அதிக உயிரிழப்புகள் நடக்கும்போது ஆட்சியர் அனுமதியுடன் இரவில் உடற்கூராய்வு செய்யலாம் என அதிகாரி தெரிவித்தார்.
30 Sept 2025 6:02 PM IST
கரூர் துயரம் நடந்தது எப்படி? - வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்
கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விரைவில் உண்மை வெளிவரும் என வீடியோவில் விஜய் தெரிவித்து இருந்தார்.
30 Sept 2025 5:31 PM IST
“சி.எம். சார், உங்களுக்கு பழி வாங்க வேண்டும் என்றால்..” - பரபரப்பு வீடியோ வெளியிட்ட விஜய்
தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும், தனது தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
30 Sept 2025 3:52 PM IST
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.86,880-க்கு விற்பனை
30 Sept 2025 9:19 AM IST
தவெக கரூர் மாவட்ட செயலாளர் கைது?
கரூரில் விஜய் பிரசாரம் செய்யும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக அந்த மாவட்டத்தின் தவெக...
29 Sept 2025 9:46 PM IST
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
இன்று காலை சவரனுக்கு ரூ. 480 அதிகரித்த நிலையில், மாலை மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
29 Sept 2025 5:27 PM IST









