அரபிக்கடலில் மே 22-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது - சென்னை வானிலை மையம்

அரபிக்கடலில் மே 22-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது - சென்னை வானிலை மையம்
தினத்தந்தி 17 May 2025 1:42 PM IST (Updated: 17 May 2025 1:43 PM IST)
t-max-icont-min-icon

வரும் 22-ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story