பெங்களூரு சம்பவம் - ரூ.10 லட்சம் நிவாரணம்; சித்தராமையா அறிவிப்பு


பெங்களூரு சம்பவம் - ரூ.10 லட்சம் நிவாரணம்;  சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2025 8:19 PM IST (Updated: 4 Jun 2025 8:21 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு ஆர்.சி.பி பேரணியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும். வெற்றிப் பேரணியின் போது இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய கர்நாடக அரசு பிரார்த்தனை செய்கிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

1 More update

Next Story