தமிழக அரசின் மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்


தமிழக அரசின் மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்
x
தினத்தந்தி 23 Jan 2025 8:54 AM IST (Updated: 23 Jan 2025 8:55 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். சட்ட மசோதாவை பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த நிலையில் கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகள் கடுமையாகின்றன.

1 More update

Next Story