சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கவாய் நியமனம்


சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கவாய் நியமனம்
x
தினத்தந்தி 29 April 2025 8:33 PM IST (Updated: 29 April 2025 8:35 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பி.ஆர். கவாய் நியமனத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மே 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் கவாய்.

1 More update

Next Story