தடுமாறும் பாகிஸ்தான் ராணுவம்



இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தாமல் தொடர்கிறது பாகிஸ்தான் ராணுவம். தொடர்ந்து 3-வது நாளாகவும் இந்திய வான் எல்லையை ஊடுருவும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கின்றன. பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்கிறது இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு . இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி தாக்க முடியாமல் தடுமாறுகிறது பாகிஸ்தான் ராணுவம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire