பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை பெற்று கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை பெற்று கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்கம்
தினத்தந்தி 3 Jun 2025 5:33 PM IST (Updated: 3 Jun 2025 5:33 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை முதல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story