ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு - பிரதமர் மோடி


ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 May 2025 8:05 PM IST (Updated: 12 May 2025 8:06 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் உடனான தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். பாதுகாப்பு படையினரின் பராக்கிரமம், துணிச்சல் நாட்டுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள் என்றார்.

1 More update

Next Story