துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா


துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா
x
தினத்தந்தி 21 July 2025 9:37 PM IST (Updated: 21 July 2025 9:40 PM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

1 More update

Next Story