போர் சூழல் - பஞ்சாப்பில் இரவில் முழு மின் தடை


போர் சூழல் - பஞ்சாப்பில் இரவில் முழு மின் தடை
x
தினத்தந்தி 8 May 2025 2:50 PM IST (Updated: 8 May 2025 2:52 PM IST)
t-max-icont-min-icon

போர் சூழல் காரணமாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் இரவில் முழுமையாக மின் தடை செய்யப்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை குருதாஸ்பூரில் முழு மின் தடை செய்யப்படுகிறது. சிறை, மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story