உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு


உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
தினத்தந்தி 14 March 2025 10:07 AM IST (Updated: 14 March 2025 10:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழின் பெருமையை பரப்பிட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.


Next Story