தங்கம்

தங்கம் விலை இன்று 2-வது முறையாக உயர்வு... சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது.
23 Sept 2025 3:23 PM IST
தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.84 ஆயிரமாக அதிகரிப்பு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டிருந்தது.
23 Sept 2025 9:39 AM IST
எட்டாக் கனியாகும் தங்கம்.... ஒரே நாளில் 2-வது முறையாக விலை உயர்வு
தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.
22 Sept 2025 3:53 PM IST
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
22 Sept 2025 9:41 AM IST
புதிய உச்சத்தில் தங்கம் விலை.. மீண்டும் சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது
ஆபரணத் தங்கம் சவரன் ரூ.82 ஆயிரத்தை மீண்டும் கடந்து ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
20 Sept 2025 9:41 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
19 Sept 2025 9:46 AM IST
மேலும் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த 16-ந்தேதி இதுவரை இல்லாத அளவில், வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.
18 Sept 2025 9:39 AM IST
சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை தினமும் புதிய உச்சம் என்ற நிலையிலேயே சமீப நாட்களாக பயணித்து வருகிறது.
17 Sept 2025 10:06 AM IST
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இல்லத்தரசிகள் கலக்கம்
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
16 Sept 2025 9:44 AM IST
வாரத்தின் முதல் நாளில் சற்று குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது.
15 Sept 2025 9:39 AM IST
தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலையை போல, வெள்ளியும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது.
13 Sept 2025 9:43 AM IST
அடுத்த உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
12 Sept 2025 9:52 AM IST









