மாவட்ட செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வெளியான முக்கிய தகவல்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
17 Nov 2025 8:55 AM IST
23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 7:39 AM IST
நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 6:54 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
17 Nov 2025 6:15 AM IST
மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன் - 112 கிலோ எடை கொண்டது
நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் பல வகையான மீன்களுடன் அரிய வகையான மஞ்சள்வால் சூரை மீன் ஒன்று சிக்கி இருந்தது.
17 Nov 2025 5:54 AM IST
செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பெருமை!
தமிழகத்தில் அதிக அளவில் செஸ் வீரர், வீராங்கனைகள் உருவாகி வருகிறார்கள்.
17 Nov 2025 5:10 AM IST
21 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 4:43 AM IST
மனைவியுடன் தகராறு: திருமணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
திருமணமான 13 நாட்களில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2025 2:45 AM IST
15 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 2:22 AM IST
குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது
தண்ணீர் எடுக்க சென்றபோது, பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை மூட்டையாக கட்டி கொண்டு அந்த நபர் தப்பி சென்றுவிட்டார்.
17 Nov 2025 1:09 AM IST
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
17 Nov 2025 12:22 AM IST
16 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025 11:13 PM IST









