தென்காசி

சிறையில் இறந்த புளியங்குடி வாலிபரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதியுதவி
பாளையங்கோட்டை சிறையில் இறந்த புளியங்குடி வாலிபரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
24 Jun 2023 12:15 AM IST
சங்கரன்கோவிலில் பா.ஜ.க. இளைஞரணி மாநாடு
சங்கரன்கோவிலில் பா.ஜ.க. இளைஞரணி மாநாடு நடந்தது.
24 Jun 2023 12:15 AM IST
ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக கூறி பலரிடம் ஆயிரக்கணக்கில் மோசடி செய்தவர் கைது
ஆலங்குளம், அம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக கூறி பலரிடம் ஆயிரக்கணக்கில் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
24 Jun 2023 12:15 AM IST
சிவகிரியில் இருந்து கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கம்
சிவகிரியில் இருந்து கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கப்பட்டது.
24 Jun 2023 12:15 AM IST
சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டைக்கு குலசேகரமங்கலம், ரெங்கநாதபுரம் வழியாக புதிய பஸ் சேவை
சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டைக்கு குலசேகரமங்கலம், ரெங்கநாதபுரம் வழியாக புதிய பஸ் சேவையை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
23 Jun 2023 12:15 AM IST
கை, கால்களை கட்டிப்போட்டு பெண்ணை கொடூரமாக கொன்ற கணவர்
தென்காசியில் பூட்டிய வீட்டில் கை, கால்களை கட்டிப்போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் தேடி வலைவீசி தேடிவருகிறார்கள்.
23 Jun 2023 12:15 AM IST
கீழப்பாவூர் யூனியன் கூட்டம்
கீழப்பாவூர் யூனியன் கூட்டம் அதன் தலைவி காவேரி சீனித்துரை தலைமையில் நடந்தது.
23 Jun 2023 12:15 AM IST
இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
பாவூர்சத்திரம் அருகே முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
23 Jun 2023 12:15 AM IST
பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.
23 Jun 2023 12:15 AM IST
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
நீர்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
23 Jun 2023 12:15 AM IST
சுரண்டை, சேர்ந்தமரத்தில் 2 நகை அடகு கடைகளுக்கு சீல் வைப்பு
சுரண்டை, சேர்ந்தமரத்தில் 2 நகை அடகு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
23 Jun 2023 12:15 AM IST










