மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை
திருநெல்வேலியில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார்.
19 Dec 2025 11:15 PM IST
சிவனும், துர்க்கை அம்மனும் அருள்மழை பொழியும் ‘பட்டீஸ்வரம்’
வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் இருந்தால் பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
19 Dec 2025 9:58 PM IST
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ஓசூரில் பிரம்மாண்ட வேளாண் கருத்தரங்கு.. விவசாயிகளுக்கு அழைப்பு!
ஓசூரில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாட்டு விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கேட்டுக்கொண்டார்.
19 Dec 2025 6:31 PM IST
திருவள்ளூர்: ஆஞ்சநேயருக்கு 73,000 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை
கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Dec 2025 3:53 PM IST
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து புஷ்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
19 Dec 2025 3:32 PM IST
திருப்பூர்: விமரிசையாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா
சேவூரில் ஆஞ்சநேயருக்கு 1008 வடைகளால் மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
19 Dec 2025 3:23 PM IST
திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Dec 2025 1:59 PM IST
தமிழகத்தில் 24-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் 24-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Dec 2025 1:46 PM IST
என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர்: பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் பதிவு
கழகத்தின் தொடர் வெற்றிகளை பேராசிரியர் க.அன்பழகனுக்கு அஞ்சலியாக உரித்தாக்குகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
19 Dec 2025 12:07 PM IST
கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க அரசு முன்வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
19 Dec 2025 11:44 AM IST
செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Dec 2025 11:36 AM IST
ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Dec 2025 11:26 AM IST









