தேசிய செய்திகள்

பணம் வராததால் ஆத்திரம்.. ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளி
பணம் வராததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
2 Dec 2025 8:21 AM IST
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு இன்று காலை விருந்து
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு இன்று காலை விருந்து அளிக்கப்படுகிறது.
2 Dec 2025 3:50 AM IST
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருமானம்
கூட்ட நெரிசல் அதிகரித்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
2 Dec 2025 2:26 AM IST
வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல்தொடர்பு செயலிகளை பயன்படுத்த சிம் கார்டு இணைப்பு கட்டாயம்
புதிய விதிமுறைகளை செயல்படுத்த, செயலிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 1:45 AM IST
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2 Dec 2025 12:50 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் இன்று உண்ணாவிரதம் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் இன்று உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.
2 Dec 2025 12:28 AM IST
காதலனின் பாலியல் தொல்லையால் கன்னட நடிகையின் உறவுக்கார பெண் தற்கொலை
மயங்க், அச்சலுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
1 Dec 2025 11:50 PM IST
மதுபோதையில் தகராறு; ஆசிரியர் அடித்துக்கொலை
இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
1 Dec 2025 9:51 PM IST
சபரிமலைக்கு மாலை அணிந்து வந்த மாணவர்கள்: கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
மாணவர்கள் கல்லூரி உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Dec 2025 9:50 PM IST
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
1 Dec 2025 9:38 PM IST
ஒடிசா: பல்கலைக்கழக விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மாணவன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Dec 2025 9:30 PM IST
காரில் நாயுடன் வந்த காங்கிரஸ் பெண் எம்.பி.; நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு
நாங்கள் ஒரு விலங்கை பாதுகாக்கிறோம். ஆனால் இது பெரிய பிரச்சினையாகவும், விவாத பொருளாகவும் மாறிவிட்டது என்று எம்பி கூறினார்.
1 Dec 2025 9:07 PM IST









