பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி

பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி

வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பியதும் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை எஸ்.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
31 May 2024 11:52 AM GMT
ஜம்மு காஷ்மீரில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; விமான சேவை பாதிப்பு

ஜம்மு காஷ்மீரில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; விமான சேவை பாதிப்பு

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது.
31 May 2024 11:44 AM GMT
AI based fire detection system, காட்டுத் தீ செயற்கை நுண்ணறிவு

காட்டுத் தீயை விரைவாக கண்டறிய ஏ.ஐ. தொழில்நுட்பம்.. மராட்டிய புலிகள் காப்பகத்தில் அறிமுகம்

புகை மற்றும் மேகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி இரவு நேரத்திலும் அடையாளம் கண்டறியும் திறன் இந்த ஏ.ஐ. அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று.
31 May 2024 11:40 AM GMT
பீகாரில் அதிகரிக்கும் வெப்பம்; தேர்தல் பணியாளர்கள் உட்பட 14 பேர் பலி

பீகாரில் அதிகரிக்கும் வெப்பம்; தேர்தல் பணியாளர்கள் உட்பட 14 பேர் பலி

பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
31 May 2024 11:19 AM GMT
நாளை மறுநாள் சிறைக்கு செல்வேன்; என்னை மேலும் துன்புறுத்த முயற்சிப்பார்கள்: கெஜ்ரிவால்

நாளை மறுநாள் சிறைக்கு செல்வேன்; என்னை மேலும் துன்புறுத்த முயற்சிப்பார்கள்: கெஜ்ரிவால்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜூன் 2-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது.
31 May 2024 10:17 AM GMT
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: கர்நாடக உள்துறை  மந்திரி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: கர்நாடக உள்துறை மந்திரி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் சட்டப்படி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கர்நாடக உள்துறை மந்திரி ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
31 May 2024 9:31 AM GMT
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசும் வெப்ப அலை - 54 பேர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசும் வெப்ப அலை - 54 பேர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
31 May 2024 8:21 AM GMT
கேரள லாட்டரி குலுக்கல்: ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு முதல் பரிசு ரூ.12 கோடி

கேரள லாட்டரி குலுக்கல்: ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு முதல் பரிசு ரூ.12 கோடி

கேரள அரசின் விஷு பம்பர் லாட்டரியில், முதல் பரிசு ரூ. 12 கோடி, ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு கிடைத்துள்ளது.
31 May 2024 8:02 AM GMT
திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்

இன்று காலை அமித்ஷா தனது மனைவியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்
31 May 2024 5:47 AM GMT
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது

பாலியல் வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
31 May 2024 1:20 AM GMT
காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கிய சம்பவம்: 3 அதிகாரிகள் உள்பட 16 ராணுவ வீரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு

காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கிய சம்பவம்: 3 அதிகாரிகள் உள்பட 16 ராணுவ வீரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு

காஷ்மீரில் காவல் நிலையத்தில் நுழைந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 அதிகாரிகள் உள்பட 16 ராணுவத்தினர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
31 May 2024 12:28 AM GMT
அனைவரையும் உள்ளடக்கிய அரசை இந்தியா கூட்டணி வழங்கும் - மல்லிகார்ஜுன கார்கே

'அனைவரையும் உள்ளடக்கிய அரசை இந்தியா கூட்டணி வழங்கும்' - மல்லிகார்ஜுன கார்கே

தற்போதைய மத்திய அரசு மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக இருக்கும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
30 May 2024 11:16 PM GMT