தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

புதுச்சேரியில் தொழிலாளி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி

புதுவை தேங்காய்திட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story