புதுச்சேரியில் 101 டிகிரி வெயில்


புதுச்சேரியில் 101 டிகிரி வெயில்
x

புதுவையில் மீண்டும் வெயில் கொழுத்தியது,

புதுச்சேரி

புதுவையில் தொடர்ந்து வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த ஓரிரண்டு நாட்களாக மழை பெய்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேற்று 99 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.

ஆனால் இன்நு மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இன்று 101.12 டிகிரி வெயில் பதிவானது.


Next Story