லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

புதுச்சோியில் லாட்டாி சீட்டு விற்ற 2 பேரை போலீசாா் கைது செய்தனா்

புதுச்சேரி

புதுச்சேரி பஸ்நிலையம் அருகே உள்ள அய்யனார் கோவில் பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

உடனே உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாணரப்பேட்டை புஷ்பராஜ் (வயது 34), பெரியார் நகர் வேலு (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.16,500-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story