மணக்குள விநாயகர் கோவிலில் எம்.பி.க்கள் குழு தரிசனம்


மணக்குள விநாயகர் கோவிலில் எம்.பி.க்கள் குழு தரிசனம்
x

நாடாளுமன்ற நிலைக்குழுவை சேர்ந்த 13 எம்.பி.க்களை கொண்ட குழுவினர் இன்று புதுச்சேரி வந்தனர்.

புதுச்சேரி

நாடாளுமன்ற நிலைக்குழுவை சேர்ந்த 13 எம்.பி.க்களை கொண்ட குழுவினர் இன்று புதுச்சேரி வந்தனர். அவர்களை புதுவை எம்.பி. செல்வகணபதி வரவேற்றார். அவர்கள் ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம் ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது

1 More update

Next Story