குடிநீர் குழாயில் உடைப்பு


குடிநீர் குழாயில் உடைப்பு
x

திருநள்ளாறு அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

திருநள்ளாறு

காரைக்காலை அடுத்த அரசலாற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு காரைக்கால் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் திருநள்ளாறு அருகே காரைக்காலுக்கு செல்லும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் குழாய் உடைப்பை சரிசெய்தனர்.


Next Story