விமான சேவைகள் ரத்து


விமான சேவைகள் ரத்து
x

மாண்டஸ் புயல் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் இடையே நாள்தோறும் விமானங்கள் இயங்கப்பட்டு வருகின்றன. மாண்டஸ் புயல் காரணமாக புதுவையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) புதுவை-பெங்களூரு, ஐதராபாத் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story