புவிநாள் கண்காட்சி


புவிநாள் கண்காட்சி
x

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் புவிநாள் கண்காட்சி நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் புவிநாள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை, காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம் தொடங்கி வைத்து, மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்டு, ஊக்கப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பாலாஜி, தாவரவியல் துறை தலைவர் பாஸ்கரன், துணை பேராசிரியர்கள் லெனின்சிங், லட்சுமி பிரசன்னா மற்றும் பேராசியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவிகளின் படைப்பாற்றலையும், கற்பனை திறனையும், நுண்ணறிவையும் வெளிப்படுத்தும் விதமாக இப்புவி நாள் கண்காட்சி நடைபெற்றது.


Next Story