காரைக்கால் மாணவர் தற்கொலை முயற்சி


காரைக்கால் மாணவர் தற்கொலை முயற்சி
x

காரைக்கால்

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் காரைக்கால் மாதா கோவில் தெருவை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த மாணவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த பெற்றோர், மாணவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Next Story