கிங்ஸ் அணி வெற்றி


கிங்ஸ் அணி வெற்றி
x

புதுவையில் நடந்து வரும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி

கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து நடத்தும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்-சீகம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 53-வது போட்டியில் கிங்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 54-வது போட்டியில் ஸ்மாஷர்ஸ் அணியும், அவென்ஜர்ஸ் அணியும் மோதின. இதில் ஸ்மாஷர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 55-வது போட்டியில் கிங்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது.


Next Story