மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி


மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
x

புதுவை கடற்கரையில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி இன்று நடந்தது.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில மகா சமுத்திர ஆரத்தி சேவா சங்கம் சார்பில் புதுவை கடற்கரை தலைமை செயலகம் எதிரே மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி இன்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் குலதெய்வம், இஷ்ட தேவதை வழிப்பாடு நடந்தது. அதனைதொடர்ந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜை நடந்து.

பின்னர் 7 சப்த கன்னிகள் பூஜை, 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் சமுத்திர அபிஷேகம் நடந்தது. அதனைதொடர்ந்து மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்து. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், வெங்கடேசன் உள்பட பலர் கலந்த கொண்டனர்.

1 More update

Next Story