நாளை மின்சார நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்


நாளை மின்சார நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
x

புதுவை தொண்டமாநத்தம்-வில்லியனூர் ஆகிய மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

வில்லியனூர்

புதுவை தொண்டமாநத்தம்-வில்லியனூர் ஆகிய மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உலவாய்க்கால், சேந்தநத்தம் பேட், வள்ளுவன்பேட், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.


Next Story