புனித விண்ணேற்பு அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி


புனித விண்ணேற்பு அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி
x

புனித விண்ணேற்பு அன்னை ஆலய இன்று ஆடம்பர தேர்பவனி நடந்தது.

புதுச்சேரி

புதுவை விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 172-வது ஆண்டு பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதையொட்டி நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story