27 கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்


27 கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்
x

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 27 கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

புதுச்சேரி

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 27 கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை புதுவை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்து உள்ளார்.

1 More update

Next Story