அரசுத்துறை உதவியாளர்கள் இடமாற்றம்


அரசுத்துறை உதவியாளர்கள் இடமாற்றம்
x

புதுவை அரசுத்துறைகளில் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

புதுச்சேரி

புதுவை அரசுத்துறைகளில் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அனூப் மாகி, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவியாளர் சிஜூ சக்லகண்டியல், மாகி துணை கலெக்டர் அலுவலகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். மாகி பகுதியில் மேலும் 3 உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.


Next Story