ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி


ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 23 Nov 2022 4:34 PM GMT (Updated: 2022-11-23T23:56:55+05:30)

காஷ்மிரில் பனிச்சரிவில் பலியான ராணுவ வீரர்களுக்கு முன்னாள் ராணுவ விரர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுச்சேரி

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களுக்கு புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுவை தலைமை செயலகம் எதிரே உள்ள போர்வீரர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story