சிறப்புக் கட்டுரைகள்



மண் பானை தண்ணீரின் மகிமைகள்

மண் பானை தண்ணீரின் மகிமைகள்

மண்பாண்டம் பண்டைய கலாசாரத்துடன் இரண்டற கலந்தது. அன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்தது.
30 April 2023 7:30 PM IST
பேஷன் துறையில் புதுமைகள் படைக்கும் பெண்மணி

பேஷன் துறையில் புதுமைகள் படைக்கும் பெண்மணி

கோயம்புத்தூரை சேர்ந்த கவிதா செந்துராஜ், பேஷன் டிசைனிங் துறையில் பேரார்வம் கொண்டவர். பேஷன் துறையில் பல புதுமைகளை புகுத்தி வருவதுடன், தேசிய அளவிலான பேஷன் மாநாடுகளிலும் கலந்துகொண்டு அசத்துகிறார்.
30 April 2023 7:02 PM IST
கால்நடை மருத்துவ படிப்புகளும், கலக்கலான வேலைவாய்ப்புகளும்...!

கால்நடை மருத்துவ படிப்புகளும், கலக்கலான வேலைவாய்ப்புகளும்...!

வெட்னரி கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 40 கல்விநிறுவனங்களில் 15 சதவீதம் அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
30 April 2023 6:54 PM IST
ஆரக்கிள் என்ற சாம்ராஜ்ஜியத்தின் கதை..!

'ஆரக்கிள்' என்ற சாம்ராஜ்ஜியத்தின் கதை..!

ஏழையாக பிறந்த இவர், தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் முக்கிய இடங்களை பிடிக்க போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்.
30 April 2023 6:40 PM IST
டிரோன் உரிமம் பெறுவது எப்படி..?

டிரோன் உரிமம் பெறுவது எப்படி..?

கடந்த வாரம் டிரோன்களின் அடிப்படையை தெரிந்து கொண்டோம். இந்த வாரம், டிரோன்களை இயக்க உரிமம் பெறுவதை பற்றியும், அதற்கான கல்வி புகட்டும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
30 April 2023 6:32 PM IST
விஷ்வ பாரதி நிறுவனத்தில் வேலை

விஷ்வ பாரதி நிறுவனத்தில் வேலை

விஸ்வபாரதி நிறுவனத்தில் 709 காலியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் 16 மே 2023 வரை படிவத்தை விண்ணப்பிக்கலாம்.
30 April 2023 6:19 PM IST
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மத்திய அரசின் அணு சக்தி துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4,374 தொழில்நுட்ப அதிகாரி, அறிவியல் உதவியாளர், தொழில் நுட்பவியலாளர், ஸ்டைபண்டரி பயிற்சியாளர் உள்பட 4,374 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
30 April 2023 5:45 PM IST
தலைகீழாக ஓடுவதில் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியவர்

தலைகீழாக ஓடுவதில் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியவர்

காவல்துறையில் பணியாற்றி கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டவருமான ஆர்.சேகர் என்பவர் தலைகீழாக கைகளால் தரையில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
30 April 2023 5:33 PM IST
ஆதித்த கரிகாலன் மரணம், மர்மம், மறுபக்கம்

ஆதித்த கரிகாலன் மரணம், மர்மம், மறுபக்கம்

சோழர்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளிதான் சோழத்துபட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலை.
30 April 2023 3:10 PM IST
மரங்களை அழிக்கும் ஒளிவிளக்கு

மரங்களை அழிக்கும் ஒளிவிளக்கு

பகலில் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் தாவரங்கள், மரங்கள் சீரியல் விளக்குகளின் வெப்பம், ஒளி காரணமாக இரவு, பகல் வேறுபாட்டை உணரும் ஆற்றலை இழக்கின்றன.
30 April 2023 2:57 PM IST
போயிங் 747

போயிங் 747

1968 செப்.30 அன்று முதல் போயிங் விமானம் 747, அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள எவரெட்டில் தயாரானது.
30 April 2023 2:39 PM IST
சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா

சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா

நடப்பு ஐ.பி.எல்.போட்டிகளை தவிர வேறு எந்தவிதமான போட்டிகளிலும் விளையாடியது இல்லை என்பதுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் சுயாஷ் சர்மாவிற்கான அறிமுகம்.
30 April 2023 2:18 PM IST