சிறப்புக் கட்டுரைகள்



குறிப்பிட்ட மனிதர்களை குறி வைத்து கடிக்கும் கொசுக்கள்...!! விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்

குறிப்பிட்ட மனிதர்களை குறி வைத்து கடிக்கும் கொசுக்கள்...!! விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்

பெண் கொசுக்கள் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் பற்றிய விஞ்ஞானிகளின் புது ஆய்வு தகவல் வெளிவந்து உள்ளது.
30 Oct 2022 11:15 AM IST
உலகில் அதிக பணியாளர்களை கொண்ட துறை - இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முதலிடம்..!

உலகில் அதிக பணியாளர்களை கொண்ட துறை - இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முதலிடம்..!

உலகில் அதிக ஊழியர்களை கொண்ட துறை என்ற பெயரை இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது.
30 Oct 2022 8:19 AM IST
லூசி விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் அசத்தும் குடும்ப புகைப்படம்:  நாசா வெளியீடு

லூசி விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் அசத்தும் குடும்ப புகைப்படம்: நாசா வெளியீடு

விண்வெளியின் ஆழம் நிறைந்த பகுதிக்கு செல்வதற்கு முன் நாசாவின் லூசி விண்கலம் இதுவரை இல்லாத வகையில் பூமி மற்றும் நிலவு இடம் பெற்ற குடும்ப புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பி உள்ளது.
29 Oct 2022 5:42 PM IST
யார் இந்த ரோஜர் பின்னி?

யார் இந்த 'ரோஜர் பின்னி?'

பி.சி.சி.ஐ. சேர்மன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரோஜர் பின்னி-யை இந்த காலத்து இளைஞர்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஏனெனில், அவர் 1980-ல் கொடிக்கட்டி பறந்த இந்திய ஆல்-ரவுண்டர். சிலருக்கு வேண்டுமானால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் பெயரோடு ஒத்துபோவதால், அவரது தந்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கலாம். உண்மையில், அவர்தான் ஸ்டூவர்ட்டின் தந்தை. இவருக்கு அதையும்தாண்டி பல அடையாளங்களும், கிரிக்கெட் உலகில் பல வரலாறுகளும் உண்டு. அதை தெரிந்து கொள்வோமா...?
29 Oct 2022 3:09 PM IST
தூங்கினால், உடல் எடை குறையும்..!

தூங்கினால், உடல் எடை குறையும்..!

தூக்கத்திற்கும், மனித உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமனற்றும், சுலபமாக வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.
29 Oct 2022 2:59 PM IST
காவல்துறையில் ஒரு இரும்பு மனிதன்

காவல்துறையில் ஒரு 'இரும்பு மனிதன்'

ஒவ்வொரு வருடத்தின் இறுதி மாதங்களிலும் அடுத்த புத்தாண்டு சபதமாக பலரும் சில உறுதிமொழியை ஏற்பார்கள். பெரும்பாலானோர் உடல் எடையை குறைப்பதற்கு தீர்மானிப்பார்கள். ஆனால் உடல் பருமனை குறைப்பது சாதாரண விஷயமல்ல. மாதக்கணக்கில் நீண்டு வருடங்களையும் தாண்டி கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடல் எடையை குறைப்பதை லட்சியமாக கொண்டு அதற்கேற்ப வழிமுறைகளை பின்பற்றினால் கட்டுக்கோப்பான உடல் அழகை பெறுவதோடு விரும்பியதை சாதிக்கவும் முடியும் என்பதற்கு முன் மாதிரியாக திகழ்கிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் பியாகோட்.
29 Oct 2022 2:53 PM IST
தடகள தங்கம்

தடகள தங்கம்

‘ஸ்பிரிண்ட்’ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகளில் பட்டைய கிளப்பி வரும் ருத்திகாவிடம் சிறுநேர்காணல்.
29 Oct 2022 2:40 PM IST
கான்கிரீட் வலிமை அடைய...

கான்கிரீட் வலிமை அடைய...

வீட்டு கட்்டுமான பணிகளில் முக்கியமானது கான்கிரீட் அமைக்கும் பணிதான். இந்த பணி முடிந்த பிறகு அதை நீரால் அடிக்கடி நனைப்பது அவசியமானது.
27 Oct 2022 9:51 PM IST
கால்களால் சுவையை உணரும் வண்ணத்துப்பூச்சிகள்

கால்களால் சுவையை உணரும் வண்ணத்துப்பூச்சிகள்

வண்ணத்துப்பூச்சி தன் கால்களால் ருசியை உணர்கிறது. மலரிலிருந்து தேனை எடுத்துத்தான் பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் உண்கின்றன.
27 Oct 2022 9:22 PM IST
கோண்டு ஓவியங்கள்

கோண்டு ஓவியங்கள்

இந்தியாவின் மிகப் பெரும் மக்கள் தொகை கொண்ட பழங்குடி இனம் கோண்டு. இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் கோண்டி என்னும் மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.
27 Oct 2022 9:17 PM IST
வைஸ் இயோன் புரோ ஸ்மார்ட் கடிகாரம்

வைஸ் இயோன் புரோ ஸ்மார்ட் கடிகாரம்

அம்பரேன் நிறுவனம் வைஸ் இயோன் புரோ என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
27 Oct 2022 8:52 PM IST
ஸ்டப்கூல் பவர்பேங்க்

ஸ்டப்கூல் பவர்பேங்க்

மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஸ்டப் கூல் நிறுவனம் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர்பேங்கை அறிமுகம் செய்துள்ளது.
27 Oct 2022 8:32 PM IST