'நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்': கொடியேற்றி வைத்து விஜய் உரை


தினத்தந்தி 22 Aug 2024 7:43 AM IST (Updated: 22 Aug 2024 12:43 PM IST)
t-max-icont-min-icon

நெஞ்சில் கை வைத்து உறுதிமொழியை ஏற்கும்படி விஜய் அறிவுறுத்தினார்.

சென்னை,

உறுதிமொழி எடுத்த பிறகு கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர். கொடிக்கம்பத்தில் தயாராக இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார். கொடி இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

NO MORE UPDATES
1 More update

Next Story